கூற்று: ஓத ஆற்றல் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தவில்லை. காரணம்: நீரின் அடர்த்தி காற்றை விட அதிகமாக உள்ளதால் மிக மெதுவான நீரின் இயக்கத்தினால் கூட டர்பனை இயக்கச் செய்வதால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

C

கூற்று சரியானது. ஆனால் கரணம் சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால் கரணம் சரியானது

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions