Doubtnut Promotions Sticky

கூற்று: 1 கிகி நிறையுள்ள பொருளொன்றை 1ி2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும்‌ விசையின்‌ அளவு ஒரு நியூட்டன்‌ 1 N. காரணம்‌: a=Fm

A

கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.

D

கூற்று தவறானது, ஆனால் காரணம் சரி.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கூற்று: 1 கிகி நிறையுள்ள பொருளொன்றை 1 மீ வி^-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும்‌ விசையின்‌ அளவு ஒரு நியூட்டன்‌ 1 N. காரணம்‌: a = F/m by Physics experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions