கூற்று: செயல் மற்றும் எதிர் செயல் விசைகள் ஒன்றையொன்று சமன் செய்யும். காரணம்: இருவிசைகளும் எப்பொழுதும் வெவ்வேறு பொருள்களில் செயல்படும்.
A
கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
B
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
C
கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
D
கூற்று தவறானது, ஆனால் காரணம் சரி.
Video Solution
|
Answer
Step by step video, text & image solution for கூற்று: செயல் மற்றும் எதிர் செயல் விசைகள் ஒன்றையொன்று சமன் செய்யும். காரணம்: இருவிசைகளும் எப்பொழுதும் வெவ்வேறு பொருள்களில் செயல்படும். by Physics experts to help you in doubts & scoring excellent marks in Class 10 exams.
Updated on:21/07/2023