Doubtnut Promotions Sticky

கூற்று: உலோகப்பரப்புடைய மின்கருவிகளில்‌ மூன்று காப்புறை பெற்ற கம்பிகள்‌ பயன்படுத்தப்‌பட்டிருக்கும்‌. காரணம்‌: இந்த இணைப்பினால்‌ அதனோடு இணைக்கப்படும்‌ கம்பிகள்‌ சூடாவது தடுக்கப்படும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|