கூற்று: மின்கலத்தோடு இருக்கும்‌ ஒரு சிறிய மின்சுற்றில்‌ மின்கலத்தின்‌ நேர்‌ மின்வாய்‌ பெரும மின்னழுத்தத்தில்‌ இருக்கும்‌. காரணம்‌: உயர்‌ மின்னழுத்தப்‌ புள்ளியை நோக்கி மின்னோட்டம்‌ பாய்ந்து செல்லும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions