கூற்று: LED விளக்குகள்‌ ஒளிரும்‌ மின்னிழை விளக்குகளை விட சிறந்தது. காரணம்‌: LED விளக்குகள்‌ ஒளிரும்‌ மின்னிழை விளக்குகளை விட குறைவான மின்‌ திறனை நுகரும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Doubtnut Promotions Banner
|