கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள், (ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு, (iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம் (iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத் திறன் அதிகம்

A

(i) மற்றும் (ii) சரி

B

(ii) மற்றும் (iii) சரி

C

(iv) மட்டும் சரி

D

(iii) மற்றும் (iv) சரி

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions