கூற்று : மண்ணில்லா நீர்‌ ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் ‌நீரிலே தாவரங்களை வளர்ப்பதாகும்‌. காரணம்‌ : தாவரங்களுக்குத்‌ தேவையான நீர்‌, தாது உப்புகள்‌, போதிய ஊட்டச்சத்துக்கள்‌ கொடுக்கப்படுமானால்‌ மண்ணில்லாச்‌ சூழவிலும்‌ நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைத்‌ தரும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌, காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கமாகும்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கம்‌ இல்லை.

C

கூற்று சரி, ஆனால்‌ காரணம்‌ தவறு.

D

கூற்று தவறு, ஆனால்‌ காரணம்‌சரி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions