கூற்று : விலங்குகளிலிருந்து உணவுப்‌ பொருள்‌ தயாரித்தல்‌ கடந்த சில ஆண்டுகளாகஅதிகரித்து வருகிறது. காரணம்‌ : பால்‌ செயல்முறைத் ‌திட்டம்‌ மற்றும்‌ நீலப்புரட்சியால்‌ உணவு தயாரித்தல்‌ அதிகரித்துள்ளது.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌, காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கமாகும்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கம்‌ இல்லை.

C

கூற்று சரி, ஆனால்‌ காரணம்‌ தவறு.

D

கூற்று தவறு, ஆனால்‌ காரணம்‌சரி.

Doubtnut Promotions Banner
|