கூற்று : மீன்‌ மற்றும்‌ மேலும்‌ சில நீர்‌ வாழ்‌ உயிரிகள்‌ உணவாகப்‌ பயன்படுகின்றன. காரணம்‌ : மீன்‌ மற்றும்‌ சில நீர்‌ வாழ்‌ உயிரிகள்‌ ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்‌.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌, காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கமாகும்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கம்‌ இல்லை.

C

கூற்று சரி, ஆனால்‌ காரணம்‌ தவறு.

D

கூற்று தவறு, ஆனால்‌ காரணம்‌சரி.

Doubtnut Promotions Banner
|