கீழ்கண்டவற்றுள் வோின் பண்புகள் பொருத்த வரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

(அ) வேர் தாவர அச்சின் கீழ்நோக்கி வளரும் பகுதியாகும்.

B

(ஆ) வேருக்கு பொதுவாகப் பச்சையம் உண்டு

C

(இ) கணுக்கள், கணுவிடைப் பகுதிகள் மற்றும் மொட்டுகள் அற்றது.

D

(ஈ) இவை வேர்தூவிகளைக்‌கொண்டிருக்கும்‌.

Doubtnut Promotions Banner
|