கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

சவ்வூடு பரவல் திறனைக் கட்டுப்படுத்துவதற்குப் பொட்டாசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

B

யூரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதியின் பகுதி கூறாக நிக்கல் உள்ளது.

C

கார்பன், நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அமைப்புச் சட்டத் தனிமங்கள்.

D

பொட்டாசியம் பெக்டேட் உற்பத்திக்கு உதவுகிறது.

Doubtnut Promotions Banner
|