கீழ்க்கண்டவற்றுள் "இரும்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

பச்சையம் மற்றும் கரோடினாய்டு நிறமிகள் உருவாக்கத்தில் பயன்படுகிறது.

B

பெராக்ஸிடேஸ், கேட்டலேஸ் நொதிகளின் ஊக்கிவிப்பானாக உள்ளது.

C

பெரஸ் (Fe2+) மற்றும் பெர்ரிக் (Fe3+) அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.

D

கார்போஹைட்ரேட் கடத்தலில் பங்குபெறுகிறது.

Doubtnut Promotions Banner
|