கீழ்க்கண்டவற்றுள் "ஒளியின் பண்புகள்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஒளியானது கிடைத்தளமாக செல்லும் மின்காந்த அலைகளாகப் பயனிக்கிறது. (II) ஒளியானது 3x108ms1 வேகத்தில் செல்கிறது. (III) ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் எனப்படுகிறது. (IV) போட்டானின் ஆற்றலானது ஒளியின் அதிர்வெண்ணைப் பொறுத்தது.

A

I மற்றும் III

B

II மற்றும் IV

C

I, III மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions