கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கரோட்டீனாய்டுகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமுடைய நிறமிகள். (II) பெரும்பாலும் டெட்ராடெர்பீன்களாக இவைகள் உள்ளன. (III) குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன. (IV) கரோட்டீனாய்டு நிறமிகளும் 20 கார்பன் அணுக்களைப் பெற்றவை.

A

I, II மற்றும் III

B

I மற்றும் III

C

I, II மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions