கீழ்க்கண்டவற்றுள்‌ தவறான கூற்றைக்‌ கண்டறி.

A

(அ) நாம்‌ உணவுண்ணாத நிலையில்‌ இச்செல்கள்‌ எரிபொருளாக அமைந்து ஆற்றலை உருவாக்கி, வழங்கி நமது வாழ்வைப்‌ பராமரிக்கின்றன.

B

(ஆ) தோலடித்திசுவாகவும்‌, சிறுநீரகம்‌, கண்கோளம்‌, இதயம்‌ ஆகிய உறுப்புகளை சூழ்ந்தும்‌ திசுக்கள்‌ காணப்படுகின்றன.

C

(இ) அடிப்போசைட்டுகள்‌ இத்திசுக்கூட்டத்தில்‌ 90% மேலோங்கிக்‌ காணப்படுகின்றன.

D

(ஈ) இதில்‌ உள்ள முக்கிய ஃபைப்ரோபிளாஸ்ட்‌ ஆகும்‌.

Doubtnut Promotions Banner
|