சரியான கூற்று மற்றும்‌ காரணம்‌ கண்டறி. கூற்று (A) சிறப்பு சுவாச உறுப்புகளான செவுள்கள்‌, நுரையீரல்கள்‌ போன்றவை மண்புழுவில்‌ கிடையாது. காரணம்‌ (R) : மண்புழுவின்‌ உடற்சுவரின்‌ வழியாகவே சுவாசம்‌ நடைபெறுகிறது

A

(அ) கூற்று தவறு, காரணம்‌ சரி.

B

(ஆ) கூற்று சரி காரணம்‌ கூற்றை விளக்கவில்லை.

C

(இ) கூற்றும்‌, காரணமும்‌ தவறு

D

(ஈ) கூற்று சரி காரணம்‌, கூற்றை விளக்குகிறது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions