சரியான கூற்று மற்றும்‌ காரணம்‌ கண்டறி. கூற்று (A) கரப்பான் பூச்சியின் உடற்குழியில் காணப்படும் நிறமற்ற திரவம் ஹீமோலிம்ப் எனப்படும். காரணம்‌ (R) : திசுக்களுக்கு O2 நேரடியாக கிடைக்கிறது.

A

(அ) கூற்றும்‌ சரி, காரணமும்‌ சரி, காரணம்‌ கூற்றை விளக்குகிறது.

B

(ஆ) கூற்று சரி, காரணம் சாி ஆனால் கூற்றை விளக்கவில்லை.

C

(இ) கூற்று சரி காரணம்‌ தவறு.

D

(ஈ) கூற்றும்‌ தவறு காரணமும்‌ தவறு.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions