Class 11 | BIOLOGY |
Chapter | இனபெருக்கப் புறஅமைப்பியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISES |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும் ?
இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும் ?
திரள்கனி இதிலிருந்து உருவாகிறது ?
ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால் , இளம் மொட்டு ?
உண்மைக்கனி என்பது ?
கீழ்க்கண்டவற்றுள் கலைச்சொற்கள் தருக ? ஒரு அளவற்ற மகரந்தத்தாள்
கீழ்க்கண்டவற்றுள் கலைச்சொற்கள் தருக ? மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
கீழ்க்கண்டவற்றுள் கலைச்சொற்கள் தருக ? அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்
சூல் ஒட்டுமுறையில் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக ?
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக ?
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி ?
தனி டைக்கேஷியம் வகை மஞ்சரியில் காணப்படும் மலர்களின் எண்ணிக்கை யாது ?
பெரிகைனஸ் மலர்கள் என்பது என்ன ?
மலர்ச் சூத்திரத்தில் G என்பது எதனை குறிக்கிறது ?
அடிச்சூல் ஒட்டுமுறைக்கு எ .கா .தருக ?
சூலகத்தில் ஸ்டைப் காணப்பட்டால் ஸ்டைபிடேட் சூலகப்பை எனப்படும் .இதில் ஸ்டைப் என்பது யாது
எந்த வகைக்கனியின் எபிகார்ப்பில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படுகிறது ?
கொட்டைக் கனியில் உண்ணும் பகுதி எது ?
சிறுகதிர் மஞ்சரியில் லெம்மா எனப்படுவது ____ ஆகும்
ஈரின சிரமஞ்சரியில் ______ வகை சிறுமலர்கள் காணப்படுகிறன்றன ?
ஆண்மலர்கள் , பெண்மலர்கள் மற்றும் இருபால் மலர்கள் ஒவ்வொன்றும் தனித்தனி தாவரங்களில் காணப்படுவது ____ எனப்படும் ?
இத்தாவரத்தின் கனி உருவாகும்போது புல்லிவட்டம் தொடர்ந்து வளர்ந்து கனியை முழுவது அல்லது பகுதியை மூடியிருக்கும் ?
மகரந்தத்தால் வட்டத்திற்கும் சூலக வட்டத்திற்கும் இடையே உள்ள இடைக்கணுப்பகுதி நீண்டு காணப்படுவது ___ எனப்படும் ?
பொய்க்கனியான பலாவில் உண்ணும் பகுதி , மலரின் ______ ஆகும் ?
பின்வருவனவற்றுள் சரியானது எது ?
கீழ்க்கண்டவற்றுள் "ரசீம் " பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறிக ?(I )மைய அச்சு வரம்பற்ற வளர்ச்சி உடையது (II )மலர்கள் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும் (III)மலர்தல் மையம் நோக்கியது (IV)வழக்கமாக முதிர் மலர்கள் மஞ்சரி அச்சின் நுனியில் காணப்படும் .
கீழ்க்கண்டவற்றுள் " சிறுகதிர் " பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறிக ? (I)கிளைத்த மஞ்சரித்தண்டில் ஒவ்வொரு கிளையும் சிறுகதிர் எனப்படும் (II) காம்பற்ற மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்துள்ளன (III) இதை அமெண்ட் எனவும் அழைக்கலாம் (IV) அடியில் குளூம்கள் எனப்படும் ஒரு இணை மஞ்சரி அடிச்செதில்கள் காணப்படும்
கீழ்க்கண்டவற்றுள் "புல்லிவட்டம் " பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறிக ? (I) புல்லிவட்டம் மலரை அதன் மொட்டுப்பருவத்தில் மூடிப் பாதுகாக்கிறது (II) மலரின் வெளி வட்டம் புல்லிவட்டமாகும் (III) இது புல்லி இதழ்களால் ஆனது (IV)பொதுவாக பச்சை வண்ணத்தில் காணப்படும்
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக ?
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் “கனிகள்” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் “விதைகள்” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி?
பின்வரும் நெடுவரிசையுடன் பொருந்தவும்
பின்வரும் நெடுவரிசையுடன் பொருந்தவும்
பின்வரும் நெடுவரிசையுடன் பொருந்தவும்
பின்வரும் நெடுவரிசையுடன் பொருந்தவும்
கூற்று: அல்விவட்டம் அயல் மகரந்த சேர்க்கைக்குப் ழச்சிகளை கவர்கின்றன. காரணம் : பெரும்பான்மையான மலர்களின் கவர்ச்சிகரமான உறுப்பு மற்றும் வழக்கமாக வண்ணமயமான இறுப்பு அல்விவட்டமாகும். இவைப்மச்சிகளை வெகுவாகக்கவரும்.
கூற்று : மலரின் பால் தன்மையானது மலரில் மகரந்ததாள் வட்டம், சூலகவட்டம் உள்ளதை வைத்து நிர்ணயிக்கப்படூகிறது. காரணம் : மகரந்ததாள், சூலகவப்பம், "இரண்டும் கொண்டமலர்கள் நிறைமலர்கள்.
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேந்தெடு.?
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேந்தெடு.?
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள 4 மற்றும் பாகங்களுக்கு சரியான விடையை தேந்தெடு.?
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேந்தெடு.?
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி?>br>
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் “சைம் வகை மஞ்சரியின் பண்பு பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை கண்டறி?
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை கண்டறி.?
ஆண், பெண் மலர் தாவரங்கள் என்றால் என்ன? எடூத்துக்காட்டூ தருக?
ஆண், பெண் மலர் தாவரங்கள் என்றால் என்ன? எடூத்துக்காட்டூ தருக?
மஞ்சரி என்றால் என்ன?
கீழ்கண்ட சொற்களுக்கு விளக்கம் தருக.?
குளூம்கள் என்பது யாது?
தொங்கு கதிர் மஞ்சரி வகையின் மறுபெயர் யாது?
சிரமஞ்சரியின் மறுபெயர் யாது? அதில் காணப்படூம் சிறுமலர்கள் யாவை?
ஒரின சிரமஞ்சரி என்புது யாது? எடூத்துக்காட்டு தருக?
சைமோஸ் வகைமஞ்சரி என்பது யாது?
சைமோஸ் வகை மஞ்சரியின் வகைகள் யாவை?
சைமோஸ் வகைமஞ்சரியில் சிறுமலர்கள் எங்கிருந்து உருவாகிறது?
சைமூல் என்றால் என்ன?
மலரில் காணப்படும் இரண்டு வகை வட்டங்கள் யாவை? அதில் அடங்கியுள்ளவை யாவை?
நிறைமலர் என்றால் என்ன?
பன்பால் மலர்த்தாவரங்கள் என்பது யாது?
சமச்சீர்மலர் என்றால் என்ன?
மலர் சீரமைவு எதற்கான தகவமைப்பு ஆகும்?
இருபக்கச் சீரமைவு மலர்கள் என்றால் என்ன? எடூத்துக்காட்டு தருக?
மலர் என்றால் என்ன?
மலர் பாகங்கள் யாவை?
முழுமையற்ற மலர் என்றால் என்ன?
இருபக்கச் சீரமைவு கொண்ட மலர்களின் தகவமைவு யாது?
சமச்சீறற்ற மலர்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்ட தருக?
மலர் ஒறுப்புகளின் எண்ணிக்கை அமைவு என்றால் என்ன?
மலரின் இதழ் எண்ணிக்கையமைவு என்பது யாது?
ஒரு மலரை அதன்மொட்டு பருவத்தில் மூடி பாதுகாப்பது எது?
விரைவுதிர் புல்லிவட்டம் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக?
முதிர் உதிரும் புல்லிவட்டம் என்பது யாது?
நிலைத்தபுல்லி என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.?
கனிவளர்யுல்வி என்றால் என்? எடுத்துக்காட்டு தருக.
புல்லியின் வடிவங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி எடூத்துக்காட்டூ தருக.
அல்லி ஒத்தவை மலர் என்பது யாது?
பேப்பஸ் தூவிகள் என்பது யாது?
பூவிதழ் வட்டம் என்பது யாது?
இதழமைவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
சிஞ்சினிஷியல் மகரந்தத்தாள் என்றால் என்ன? எடூத்துக்காட்டு?
சினான்டரஸ் மகரந்தம் என்பது யாது? எடுத்துக்காட்டு?
கைனோஸ்டிீஜியம் மகரந்தம் என்றால் என்ன?
டெட்ராடினமஸ் மகரந்தம் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.?
ஹெட்டிரோஸ்டமனஸ் மகரந்தம் என்றால் என்ன? எடூத்துக்காட்டூ தருக?
டைடினமஸ் மகரந்தம் என்றால் என்ன? எ.கா. தருக.?
மூடூவிதைத் தாவரங்களின் மூதாதைய நிலை எது?
புளூரி லாக்குலர் சூற்பை என்பது யாது?
சூலக அறைஎன்பது யாது?
மலரில் சூல் மூடி இறகு போல் காணப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
புல்லி அல்லி டூத்தள இடைக்கணு என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.?
அல்லிஆணகஇடைக்கணு என்பது யாது? எடுத்துக்காட்டு தருக?
ஆண் பெண்ணகஇடைக்கணு (அல்லது) பெண், ஆணக இடைக்கணு என்பது யாது?
ஹைப்போகைனஸ் (சூலககீழ்] மலர் என்றால் என்ன? எடூத்துக்காட்டு தருக.?
எப்பிஹைப்போகைனஸ் (சூலக மேல்] மலர் என்றால் என்ன எடுத்துக்காட்டுக ?
எப்பிகைனஸ் (சூலக சூழ்] மலர் என்றால் என்ன? எடூத்துக்காட்டு தருக.?
EXERCISES questions and complete solutions for chapter இனபெருக்கப் புறஅமைப்பியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 11