Class 11 | BIOLOGY |
Chapter | விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
லாம்பிட்டோ மாாிட்டீ மண்புழுவின் சிறப்புப் பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது.
மண்புழுக்களின் பால் தன்மை
மண்புழுக்கள் உயிர்வாழ,தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இரு முனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ----- இணை ---- மற்றும் ----- வடிவக் கண்கள் உள்ளன.
பொிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை
கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ----- இணை ---- மற்றும் ----- வடிவக் கண்கள் உள்ளன.
ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியின் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.
தவளையின் வாய்க்குழி சுவாசம்
தவளையின் சிறுநீரகம் (அ) தவளையின் சிறுநீரகம் எந்த வகையைச் சார்ந்தது?
தவளையின் தலைப் பிரட்டைடயில் காணப்படும் செவுள்கள் எதை உணர்த்துகின்றன.
கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்.
கிழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?
நுமேட்டிக் எலும்புகள் இதில் காணப்படுகின்றன.
எண்ணெய்ச் சுரப்பியின் பணி யாது?
இறக்கைகளின் அடிப்புறத்தில் காணப்படும் குழல் தண்டு இறகுகள் இவ்வாறு அழைக்கப்படும்.
பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் கழிவுப் பொருட்கள்
இவற்றுள் எது புறாவின் பறப்பதற்குரிய தகவமைப்பு?
கீழ்கண்ட வகை மண்புழு மண்ணின் மேலடுக்குகளுக்குள் வாழிடம் இடைமட்ட வாழ்விகளாகும். இவைகளில் அனிசிக் வகை மண்புழுக்கள் என அழைக்கப்படுகிறது எது
மண்புழுவில் மேலுதடு எனப்படுவது எது?
மண்புழுவில் கருமுட்டைக் கூட்டை உருவாக்கும் சுரப்பி செல்கள் எங்கு காணப்படுகிறது?
மண்புழுவின் தோல் ஈரப்பதத்துடன் காணப்படும் அதற்குக்கான காரணம் என்ன?
மண்புழுவில் மூளை எனப்படுவது எது?
தரமான தொழு உரங்களை கீழ்க்கண்ட எந்த மண்புழு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கலாம்?
புரோவென்ட்ரிகுலஸ் என்பது கரப்பான்பூச்சியின் எந்த உறுப்பு மண்டலத்தில் காணப்படுகிறது?
கரப்பான் பூச்சியின் கழிவு நீக்க உறுப்பு எது:
தவளையில் பரிவு மற்றும் இணைபரிவு நரம்பு மண்டலம் என்பது எது?
தவளையில் மீசார்க்கியம் எனும் பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் எங்கு காணப்படுகிறது?
மண்புழுவில் சீட்டாக்கள் -------- பகுதியில் காணப்படுகிறது?
மண்புழுவின் குடவில் காணப்படும் டிப்லோசோலின் பணி
மண்புழுவில் 5வது முதல் 9வது கண்டங்கள் வரைக் காணப்படும் நெஃப்ரீடியா வகை--------
கரப்பான் பூச்சியின் புறச்சட்டகம் ... ஆல் ஆனது.
கரப்பான் பூச்சியின் முதுகுப்புறத்தில் ஸ்கிளிரைடு ------
கரப்பான் பூச்சிகளில், சுற்றுச் சூழல் தன்மையினை தொடர்ந்து கண்காணிக்க உதவுவது
கோனோபோபைஸிஸ் என்பது ------- இனப்பெருக்கத் துளையை சுற்றியுள்ள ஸ்கிளிரைடுகளாகும்.
கரப்பான் பூச்சிகளில் காற்று மற்றும் நில அதிர்வுகளை உணரும் உறுப்புகளைக் கொண்டுள்ளது --------
கரப்பான்பூச்சியின் கல்லீரல் நீட்சிகளின் எண்ணிக்கை
கரப்பான்பூச்சியின் சுவாச உறுப்பு
கரப்பான்பூச்சியில் இதயத்தோடு இணைந்திருப்பது ----
கரப்பான்பூச்சியில் உணர்ச்சி அறியும் உறுப்பாகவும், நாளமில்லாச் சுரப்பி மையமாகவும் செயல்படுவது
கரப்பான் பூச்சியில் யூரிகோஸ் சுரப்பியின்பணி --------
கரப்பான்பூச்சியில் கருமுட்டைகளைப் பாதுகாக்கும் ஊத்திகா டிஎனும் கருமுட்டைக் கூட்டைச் சுரப்பது
பாராமெடாபோலஸ் என்பது கரப்பான் பூச்சியின் ---------
கரப்பான் பூச்சி தம் வாழ்க்கைச் சுழற்சியின் போது ------ முறை தோலுரித்துக் கொள்கிறது.
தவளையின் கண்களைப் பாதுகாப்பது
தவளையின் கீழ்த்தாடையில் ------
தவளையில் காணப்படும் சுவாச உறுப்பு
தவளையில் குளிர்கால உறக்கம் மற்றும் கோடைகால உறக்கத்தின் போது நடைபெறும் சுவாசம் --------ஆகும்.
தவளையின் முன்பகுதியிவிருந்து மற்றும் பின்பகுதியிவிருந்து வரும் இரத்தத்தை பெறுவது
தவளையில் மூளை நரம்புகளின் எண்ணிக்கை
தவளையில் பார்வை வென்டிாிக்கிள்கள் காணப்படும் இடம். -----
கீழ்க்கண்டவற்றுள் “மண்புழு” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) மண்புழு ஒரு தரைவாழ் உயிரியாகும். (II) அழுகிய கரிமப் பொருட்கள் நிறைந்த மண்ணின் மேலடுக்குகளில் வாழ்வன. (III) தோட்டங்களில், மண் மேலுள்ள அதன் கழிவுக் கட்டிகளான 'நாங்கூழ்' கட்டிகளைக் கொண்டு அவைகளின் இருப்பை நாம் அறியலாம். (IV) மண்புழுக்களை உழவனின் பகைவன்என்று கருதுவர்
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) மண்புழு சுமார் 80மி.மீ முதல் 210 மி.மீ வரையிலான நீளம். (II) 3.5 முதல் 5 மி.மீ வரையிலான விட்டத்தினையும் உடையவை. (III) வெளிறிய பழுப்பு நிறம் கொண்ட இவற்றின் முன் முனைப் பகுதியில் ஊதா நிறப் பூச்சும் உண்டு. (IV) இதற்கு போா்ஃபைாின் என்னும் நிறமி காணப்படுவதே காரணமாகும்.
கீழ்க்கண்டவற்றுள் “மண்புழு நரம்பு மண்டலம்” பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) மண்புழுவின் மூளையானது. இரு கதுப்புகளைக் கொண்ட நரம்பு செல் திரள்களினால் ஆனது. (II) இதற்கு தொண்டை மேல் நரம்பு செல் திறள்கள் என்று பெயர். (III) மூன்றாவது கண்டத்தில் தொண்டையின் முதுகுப்புறச் சுவாின் மேல் பகுதியில் அவை உள்ளன. (IV) 5-வது கண்டத்தில் தொண்டையின் கீழ்ப்பகுதியில், தொண்டை கீழ் நரம்பு செல் திரள் உண்டு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கரப்பான் பூச்சியின் வயிற்றுப்பகுதி பத்துக் கண்டங்களால் ஆனது. (II) ஒவ்வொரு வயிற்றுக் கண்டமும் மேற்புறம் டெர்கத்தினாலும் கீழ்ப்புறம் ஸ்டெர்னத்தினாலும் ஆக்கப்பட்டுள்ளது. (III) ஆண் கரப்பான் பூச்சியின் உடற்கண்டத்தில் உள்ள ஸ்டெர்னம் படகு வடிவம் கொண்டது. (IV) இது 2 மற்றும் 3 ஸ்டொ்னத்துடன் சேர்ந்து இனப்பெருக்கப்பையாக உருவாகிறது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “தவளையின்சுவாசமண்டலம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "மண்புழு" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் “மண்புழுவில் உடற்குழி திரவத்தின் பயன்கள்” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “தவளையின் இனப்பெருக்க மண்டலம்” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டறி.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று (A) சிறப்பு சுவாச உறுப்புகளான செவுள்கள், நுரையீரல்கள் போன்றவை மண்புழுவில் கிடையாது. காரணம் (R) : மண்புழுவின் உடற்சுவரின் வழியாகவே சுவாசம் நடைபெறுகிறது
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று (A) லாம்பிட்டோ மாாிட்டீயாவின்இரத்த ஒட்ட மண்டலம் மூடியவகையாகும். காரணம் (R) : ரத்த ஒட்ட மண்டலத்தில் இரத்த நாளங்கள், இரத்த நுண் நாளங்கள் மற்றும் பக்கவாட்டு இதயங்கள் காணப்படுகின்றன.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று (A) மண்புழுக்கள் இருபால் உயிாிகளாகும். இதில் சுயக்கருவுருதல் தடுக்கப்படுகிறது. காரணம் (R) : புரோட்டான்ட்ரஸ்.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று (A) கரப்பான் பூச்சியின் உடற்குழியில் காணப்படும் நிறமற்ற திரவம் ஹீமோலிம்ப் எனப்படும். காரணம் (R) : திசுக்களுக்கு `O_2` நேரடியாக கிடைக்கிறது.
கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “கழிவு நீக்க மண்டலம்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் “சுவாசத் துளைகள்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி,
லாம்பிட்டோ மாாிட்டீ மண்புழுவின் சிறப்புப் பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது.
மண்புழுக்களின் பால் தன்மை
மண்புழுக்கள் உயிர்வாழ,தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இரு முனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?
கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ----- இணை ---- மற்றும் ----- வடிவக் கண்கள் உள்ளன.
பொிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை
கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ----- இணை ---- மற்றும் ----- வடிவக் கண்கள் உள்ளன.
ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியின் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.
தவளையின் வாய்க்குழி சுவாசம்
தவளையின் சிறுநீரகம் (அ) தவளையின் சிறுநீரகம் எந்த வகையைச் சார்ந்தது?
தவளையின் தலைப் பிரட்டைடயில் காணப்படும் செவுள்கள் எதை உணர்த்துகின்றன.
கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்.
கிழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?
நுமேட்டிக் எலும்புகள் இதில் காணப்படுகின்றன.
எண்ணெய்ச் சுரப்பியின் பணி யாது?
இறக்கைகளின் அடிப்புறத்தில் காணப்படும் குழல் தண்டு இறகுகள் இவ்வாறு அழைக்கப்படும்.
பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் கழிவுப் பொருட்கள்
இவற்றுள் எது புறாவின் பறப்பதற்குரிய தகவமைப்பு?
கீழ்கண்ட வகை மண்புழு மண்ணின் மேலடுக்குகளுக்குள் வாழிடம் இடைமட்ட வாழ்விகளாகும். இவைகளில் அனிசிக் வகை மண்புழுக்கள் என அழைக்கப்படுகிறது எது
மண்புழுவில் மேலுதடு எனப்படுவது எது?
மண்புழுவில் கருமுட்டைக் கூட்டை உருவாக்கும் சுரப்பி செல்கள் எங்கு காணப்படுகிறது?
மண்புழுவின் தோல் ஈரப்பதத்துடன் காணப்படும் அதற்குக்கான காரணம் என்ன?
EXERCISE questions and complete solutions for chapter விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் of SURA BIOLOGY (TAMIL) of Class 11