Class 11 | BIOLOGY |
Chapter | அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 24 |
Academic Year | 2023-24 |
சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய்.
கீழ்க்கண்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. புரோபோலிஸ் எதிலிருந்து எடுக்கப்படுகிறது?
கீழ்க்கண்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. கீழ்க்கண்ட எந்த உயிரி, மிகை உப்பு நீர் உயிரிகள் வளர்த்தல் முறையில் வளர்க்கப்படுகிறது?
கீழ்க்கண்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. ஆக்ரோஷமான சண்டையிடும் பண்பு, உறுதியான உடல், கம்பீரமான தோற்றம் ஆகியவை எந்த கோழி இனத்தின் பண்பு ஆகும்?
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. தேனீக்கள் முட்டையிவிருந்து முதிர் உயிரியாக மாற எடுத்துக் கொள்ளும் நாட்கள் ______.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. தேன் கூட்டில் இராணி தேனீ அறை காணப்படும் பகுதி _____.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. முதிராத அரக்கு பூச்சிகளிலிருந்து சேகரிக்கப்படும் அரக்கு _____.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. கழிமுக உயிரிகள் வளர்த்தவில் வளர் ஊடகத்தின் உவப்புத் தன்மையின் அளவு ________.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. மீன்களில் தூண்டப்பட்ட இனப்பெருக்கம் மேற்கொள்ள ____ நாளமில்லாச் சுரப்பியின் சுரப்பு பயன்படுத்தப்படுகிறது.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இந்தியாவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு மீன் _____.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. இசின்கிளாஸ் எனும் பொருள் கெண்டை மற்றும் கெழுத்தி போன்ற மின்களின் உலர்ந்த பதப்படுத்தப்பட்ட ______ இருந்து பெறப்படும் பொருளாகும்.
கீழ்க்கண்ட கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. விலங்குகளில் பொது மூதாதையர்களற்ற, தொடர்பில்லாத ஒரே இனத்தின் வெவ்வேறு விலங்குகளுக்கிடைய கலப்பு செய்வது ____ கலப்பு எனப்படும்.
இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட உதவும் எளிய மருத்துவ கருவி எது?
எலக்ட்ரோ என்செஃபாலோகிராமின் மற்றொரு பெயர் என்ன?
சாதாரணமாக இதயமானது நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
மூளையின் மின்னோட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கருவி எது?
இரத்த அழுத்தமானியோடு இணைந்து இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் கருவி எது?
முதன் முதவில் இ.இ.ஜி-யை பகுத்தாய்ந்தவர் யார்?
பல்லின் _____ வாயில் தோன்றும் பிரச்சனைகளுக்கு காரணமான நோய்களைக் கண்டறிய உதவுகிறது.
லீஷ்மன் என்பது ______.
இயல்பான இரத்த சர்க்கரை அளவுகள் ______.
RBC மற்றும் WBC பிப்பெட்டுகளில் தனித்தனியாக ______ அளவீடு வரை இரத்தம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
______ குறிமுள்ளுடன் வட்டவடிவில் காணப்படும் எந்திரவகை அளவீட்டுக்கருவி ஆகும்.
கீழ்க்கண்டவற்றுள் “மீயொலி நிழலுரு தோற்றமாக்கல்” பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
EXERCISE questions and complete solutions for chapter அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் of SURA BIOLOGY (TAMIL) of Class 11