Class 11 | BIOLOGY |
Chapter | கனிம ஊட்டம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
மீண்டும் இடம்பெயராத தனிமம் எது?
சரியானவற்றைப் பொறுத்துக.
சரியான கூற்றைக் கண்டறிக (I) சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம். (II) N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது. (III) லெகூம் அல்லாத அல்னஸ் தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது. (IV) நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்.
நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரங்கள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை, ஏன்?
ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?
தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. ABயின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.
சிட்ரஸ் தாவரத்தில் எக்சாந்திமா நோய் எதன் பற்றாக்குறையினால் வருகிறது?
நைட்ரோஜினேஸ் எனும் நொதி எந்தச் சூழலில் செயல்படும்?
அடர்ந்த காட்டில் மட்கிய உடலங்கள் மீது வளரும் இண்டியன் பைப் தாவரத்தின் தாவரவியல் பெயர் யாது?
இவைகளின் பற்றாக்குறைவினால் தாவரங்களில் ஆந்தோசயனின் உருவாகிறது. எதனைத் தவிர?
இத்தாவரங்களின் பவள வேர்களில் காணப்படும் சயனோபாக்டீரியா மூலம் `N_(2)` நிலைநிறுத்தும் நடைபெறுகிறது. எதனைத் தவிர?
நைட்ரஜன் சுழற்சியில், அம்மோனியாவாதலில் பங்கெடுப்பது ___________.
தாவரங்களுக்கு பெரும ஊட்ட மூலங்கள் 1 கிராம் உலர் எடையில் __________ அளவு தேவைப்படும்.
_________ ஒரு அமைப்புச் சட்டகத் தனிமம் அல்ல.
யூரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதிகளின் துணை காரணியாகப் பங்குபெறுவது ____________.
பாக்டீராய்டுகள் எனும் உறையால் சூழப்பட்ட பாக்டீரியத் தொகுப்புகள் _________ காணப்படுகிறது.
உயர் தாவரங்கள் அம்மோனிய அயனிகளை விட _________ அயனிகளை உள்ளெடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது.
கீழ்க்கண்டவற்றுள் "நைட்ரஜன்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) மிக அதிக அளவில் தாவரங்களுக்கு தேவைப்படும். (II) இது நைட்ரேட் (NO) வடிவில் உள்ளெடுக்கப்படுகிறது. (III) இதன் குறைபாட்டால் பச்சையசோகை தோன்றும். (IV) இலைவிளிப்பு சுருள்தல் பற்றாக்குறை அறிகுறிகளில் ஒன்று
கீழ்க்கண்டவற்றுள் "மெக்னீசியம்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பச்சையம் நிறமியின் பகுதிக்கூறாக இது உள்ளது. (II) லிப்பிடு வளர்சிதை மாற்றத்திற்கும் இது மிக அவசியம். (III) DNA மற்றும் RNA உருவாக்கத்தில் பயன்படுகிறது. (IV) `MG^2+`அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் "தாமிரம்" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பிளாஸ்டோசயனின் புரதத்தினை அமைக்க உதவுகிறது. (II) ஃபீனோலேஸ் மற்றும் டைரோசினேஸ் நொதிகளின் அமைப்பு கூறாக உள்ளது. (III) கைனேஸ் நொதிகளின் ஊக்கியாக உள்ளது. (IV) குப்ரிக் `(Cu^2+)`அயனியாக இது உள்ளெடுக்கப்படுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் "மாங்கனீசு நச்சுத்தன்மை" பொறுத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ATPயேஸ் நொதியின் செயல்பாடு தடைபடுகிறது. (II) கால்சியம் தண்டின் நுனிப்பகுதிக்குக் கடத்தப்படுவதையும் தடுக்கிறது. (III) இதன் மூலம் Fe, Mg மற்றும் Ca பற்றாக்குறை நோயை ஏற்படுத்துகிறது. (IV) மாங்கனீசு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் பழுப்பு புள்ளிகள்.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி. (I) நைட்ரோஜினேஸ் செயல்பாட்டிற்கு துத்தநாகம் தேவை. (II) இலைத்துளை இயக்கத்திற்கு பொட்டாசியம் அவசியம். (III) செல்லின் இடையடுக்கு உருவாக்கத்திற்கு கால்சியம் தேவை. (IV) நீர் ஒளிபிளத்தலுக்கு துத்தநாக தேவை.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "இரும்பு" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "மாலிப்டினம்" பொறுத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
பொறுத்துக.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : வேர்முடிச்சுகள் ரைசோபிய பாக்டீரிய தொற்றின் மூலம் ஏற்படுகிறது. காரணம் : லெகூம் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் பாக்டீரியம் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுகிறது.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : கால்மோடுலின் என்பது கால்சியத்தின் அளவை மாற்றியமைக்கும் புரதம். காரணம் : கால் மோடுலின் யுகேரியோட்டிக் செல்களில் கால்சியத்தை இணைக்க உதவுகிறது. இது வெப்பத்தைத் தாங்கும் மற்றும் நுண்ணிய வளர்சிதைமாற்ற ஒழுங்கமைவில் பங்குபெறும் புரதம்.
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட படத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "தாமிரம்" பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "பச்சையச் சோகை" பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் "அலுமினியம் நச்சுத்தன்மை அறிகுறிகள்" பொறுத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
பச்சையச் சோகை என்றால் என்ன? [அல்லது] குளோரோசிஸ் என்றால் என்ன?
பெரும ஊட்ட மூலங்கள் என்பவை யாவை?
நுண் ஊட்ட மூலங்கள் என்பவை யாவை?
வகைப்படுத்தப்படாத கனிமங்கள் என்பவை யாவை?
சிலிக்கானின் முக்கியத்துவம் யாது?
விரைவாக இடம் பெயரும் கனிமங்கள் என்பவை யாவை?
ஒப்பீட்டளவில் இடம் பெயராத கனிமங்கள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
அமைப்புச் சட்ட தனிமங்கள் என்பவை யாவை?
சவ்வூடு பரவல் திறனுக்கான தனிமம் எது?
சவ்வூடு பரவலின் முக்கியத்துவம் யாது?
ஆற்றலுக்கான தனிமங்களைக் குறிப்பிடுக.
மாங்கனீசு நச்சுத் தன்மையின் விளைவு யாது?
நைட்ரஜன் நிலைநிறுத்தும் என்றால் என்ன? எம்முறையில் நிலைநிறுத்தப்படுகிறது?
உயிரி அல்லாத [அல்லது] பௌதிக நைட்ரஜன் நிலைநிறுத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
உயிரியல் நைட்ரஜன் நிலைநிறுத்தத்திற்கு எ-கா தருக.
உணவூட்டம் என்றால் என்ன? அதன் இருவகைகள் யாவை?
ஒட்டுண்ணி உணவூட்டம் என்றால் என்ன?
கட்டாய அல்லது முழு ஒட்டுண்ணி என்பது யாது?
பகுதி ஒட்டுண்ணிகள் என்பவை யாவை? எ-கா., தருக.
லைக்கன்கள் என்றால் என்ன? அதில் காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை உணவூட்டம் எவ்வாறு காணப்படுகிறது?
கனிம ஊட்டத்தில் வேதி பிணைப்பு காரணிகளின் பங்கு யாது?
கனிம ஊட்டத்தில் உயிரியல் பிணைப்பு காரணிகளின் பங்கு யாது? [அல்லது] சிட்ரோஃபோர்கள் என்றால் என்ன?
கால்மோடுலின் என்பது யாது?
கனிமங்களின் வகைகளை தொகுத்து அட்டவணைப்படுத்து.
கனிமங்களின் இன்றியமையாதத் தன்மையை தீர்மானிக்கும் அளவு கோல்கள் யாவை?
தொகுதிகளின் செயல்பாட்டிற்குத் தேவையான தனிமங்களைக் குறிப்பிடு.
தாவரங்களில் தனிமங்களின் தீர்வுகட்ட செறிவு குறித்து விவரி.
தாவரங்களில் அலுமினியம் நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவு யாது?
லெக்ஹீமோகுளோபின் என்றால் என்ன? அதன் பயன் யாது?
கூட்டுயிர் மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்தத்தை விளக்கு
தனிமங்களின் பற்றாக்குறை நோய்கள் மற்றும் அறிகுறிகள் அட்டவணை.
நைட்ரஜன் சுழற்சியை விளக்கு.
நைட்ரோஜினேஸ் நொதியினை ஊக்குவிப்பதற்கு:x என்ற கனிமம் தேவைப்படுகிறது. சர்க்கரை இடப்பெயர்ச்சியில் y என்ற கனிமம் பங்குபெறுகிறது. மேலும் z என்ற கனிமம் ரைபோசோம் அமைப்பை நிலைநிறுத்துகிறது. x, y, z கனிமங்களை கண்டறிக.
தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நச்சுத்தன்மை எப்பொழுது ஏற்படுகிறது?
இறந்த மற்றும் மட்கிய உடல்களிவிருந்து 'உண்வை பெறுவதின் பெயர் என்ன?
கனிமம் அல்லாத தனிமங்கள் எவை? அதன் முக்கியத்துவம் மற்றும் அவைகள் எங்கிருந்து பெறப்படுகிறது?
தாவரங்கள் பூச்சிகளை உண்ணும் காரணம் என்ன என்று நீ அறிவாயா?
காற்றில் `SO_(2)` மாசு காட்டியாக செயல்படுவது யாது? [அல்லது] லைக்கன்களின் சிறப்புப் பண்பு யாது?
NPK உரங்கள் என்றால் என்ன? இதன் பயன் யாது?
பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
மீண்டும் இடம்பெயராத தனிமம் எது?
சரியானவற்றைப் பொறுத்துக.
சரியான கூற்றைக் கண்டறிக (I) சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம். (II) N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது. (III) லெகூம் அல்லாத அல்னஸ் தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது. (IV) நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்.
சிட்ரஸ் தாவரத்தில் எக்சாந்திமா நோய் எதன் பற்றாக்குறையினால் வருகிறது?
நைட்ரோஜினேஸ் எனும் நொதி எந்தச் சூழலில் செயல்படும்?
அடர்ந்த காட்டில் மட்கிய உடலங்கள் மீது வளரும் இண்டியன் பைப் தாவரத்தின் தாவரவியல் பெயர் யாது?
இவைகளின் பற்றாக்குறைவினால் தாவரங்களில் ஆந்தோசயனின் உருவாகிறது. எதனைத் தவிர?
இத்தாவரங்களின் பவள வேர்களில் காணப்படும் சயனோபாக்டீரியா மூலம் `N_(2)` நிலைநிறுத்தும் நடைபெறுகிறது. எதனைத் தவிர?
நைட்ரஜன் சுழற்சியில், அம்மோனியாவாதலில் பங்கெடுப்பது ___________.
தாவரங்களுக்கு பெரும ஊட்ட மூலங்கள் 1 கிராம் உலர் எடையில் __________ அளவு தேவைப்படும்.
_________ ஒரு அமைப்புச் சட்டகத் தனிமம் அல்ல.
யூரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதிகளின் துணை காரணியாகப் பங்குபெறுவது ____________.
பாக்டீராய்டுகள் எனும் உறையால் சூழப்பட்ட பாக்டீரியத் தொகுப்புகள் _________ காணப்படுகிறது.
EXERCISE questions and complete solutions for chapter கனிம ஊட்டம் of SURA BIOLOGY (TAMIL) of Class 11