Class 11 | BIOLOGY |
Chapter | தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 52 |
Academic Year | 2023-24 |
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கப்பியின் விட்டம் 6 அங்குலம். குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.
தாவரங்களின் விதை உறக்கம்
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கப்பியின் விட்டம் 6 அங்குலம். குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு:
.
தாவரங்களின் விதை உறக்கம்
பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
தாவரத்தின் முதல் நிலை வளர்ச்சி எந்த செல்களினால் ஏற்படுகிறது?
மூடியவகை வளர்ச்சி எதில் காணப்படாது?
`45^@`C வெப்பநிலைக்கு மேல் வளர்ச்சி தடை செய்யப்படுவதற்கான காரணம் என்ன?
தாவரங்களில் இடியோலேஷன் ஏற்படக் காரணம் என்ன?
தழை உடல்பகுதி கால அளவை குறைத்து விரைந்து மலர்கள் உருவாதலை தூண்டுவது எதன் பயனாகும்?
தாவரங்களில் ஒரு பால் மலர்கள் உருவாவதற்கான காரணம் என்ன?
தாவரங்களில் உதிர்தலை தூண்டும் ஹார்மோன் எது?
செல்லின் வாக்குவோல் லைசோசோம்களாக செயல்பட்டு நீராற்பகுப்பு நொதிகளைச் சுரக்கிறது. கீழ்க்கண்ட எந்த நிகழ்வின் போது?
ஜியோமித வளர்ச்சி வீதம்படி ஒரு தாவர செல் 8 முறை `[2^8]` பகுப்படைந்தால் அதன் முடியில் கிடைக்கப்பெறும் செல்களின் எண்ணிக்கை ________.
ரனன்குலஸ் தாவரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இவைகள் உருவாகுவது _______ எனப்படும்.
தாவரங்களில் எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் ______.
தாவரங்களில் எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களான ______ மொட்டு மற்றும் விதை உறக்கத்தைத் தூண்டுகிறது. ______ அதைத் தடை செய்கிறது.
மக்காச் சோளம் இளம் தானியத்தில் கண்டறியப்பட்ட புதிய சைட்டோகைனின் களுக்கு ___ என்று பெயர்,
____ எனும் திரவம் தொடர்ந்து எத்திலினை உற்பத்தி செய்வதால், கனி பழுத்தலில் எத்திலின் முக்கிய பங்கு வகிக்கிறது.
____ ஒரு வீரிய சுவாசம் உடைய கனியல்ல.
எதிர் ஆக்சின் மற்றும் எதிர் ஜிப்ரலின் பண்பினை கொண்டுள்ள தாவர ஹார்மோன் ________.
பகலளவு சாராத் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு ____.
வாழையில் காணப்படும் முப்படைதல் வகை _____.
ஃபைட்டாப்ஸேஸ்கள் என்பது தாவரங்களில் ______.
சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் "வளர்ச்சி அளவறிதல்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) நீளவாக்கில் அல்லது குறுக்களவில் அதிகரித்தல். (II) உலர் எடை அதிகரித்தல். (III) ஈர எடை அதிகரித்தல். (IV) செல்கள் எண்ணிக்கையில் அதிகரித்தல்,
சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) வளர்ச்சி மற்றும் ஒளிச்சேர்க்கைக்கு ஒளிஅவசியம். (II) நல்ல வளர்ச்சியை ஒளி தூண்டுகிறது. (III) ஒளி இல்லாத போது தாவரம் வெளிறிய மஞ்சள் நிறம் அடைகிறது. (IV) தாவர வளர்ச்சியில் ஜீன்கள் செல்லின் வெளிப்புறக் காரணியாகும்.
சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஆக்சின் குக்கர்பிட்டாவில் பெண் மலர் உற்பத்தியை அதிகரிக்கிறது. (II) ஜிப்ரலின்கள் குக்கர்பிட்டா தாவரங்களில் ஆண் மலர்கள் உருவாதலைத் தூண்டுகிறது. (III) எத்திலின் வெள்ளரி தாவரத்தில் பெண் மலர்கள் உருவாதலை தூண்டுகிறது. (IV) அப்சிசிக் அமிலம் 'கன்னாபிஸ் சட்டைவா' பெண் தாவரத்தில் ஆண் மலர்களை தோற்றுவிக்கிறது.
சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) செல்களின் விறைப்புத்தன்மை தாவரச் செல்லின் வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது. (II) வளர்ச்சிக்குஉதவும் நொதிகளின் செயல்பாட்டிற்கு நீர் தளமாக அமைகிறது. (III) `28^@C` முதல் `30^C` வெப்பநிலையில் சரியான வளர்ச்சி நடைபெறுகிறது. (IV) ஆக்சிஜன் சுவாசித்தலுக்கு மிக அவசியம் ஆகும்.
சரியான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) பைட்டோகுரோம் என்பது ஒளியினை ஈர்க்கும் நீல நிற பிலி புரத நிறமியாகும். (II) தாவரங்கள் வளர்ச்சி இரு நிலைக் கொண்டுள்ளது. (IV) ஒரு பருவ தாவரங்கள் ஒரு சில மாதங்களுக்குள் மலர்ந்துவிடுகிறது.
தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றில் "`P_r` வடிவத்தின்" பொருத்தவரையில் தவறானவற்றை கண்டறி,
தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் "வளர்ச்சி வீதத்தின் படிநிலைகள்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் "எத்திலின்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் "அப்சிசிக் அமிலம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.
தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் “ஜிப்ரலின்கள்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.
பொறுத்துக.
சரியான கூற்று மற்றும் கரணம்-கண்டறி. கூற்று : 24 மணி நேர சுழற்சியில் போதுமான ஒளிக் கால அளவு ஒரு தூண்டல் சுழற்சி என கருதப்படுகிறது காரணம் : தாவரங்கள் மலர்தலுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தூண்டல் சுழற்சி தேவைப்படலாம்.
சரியான கூற்று மற்றும் கரணம்-கண்டறி. கூற்று : புரோட்டோபிளாசம் உருவாக்கத்தில் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. காரணம் : பெரு மற்றும் நுண் கணிம ஊட்டங்கள் ஆற்றலுக்கு ஆதாரமாக உள்ளது
கிழ்க்கண்ட படத்திற்குரிய சரியான பாகத்தினை கண்டறி. கீழ்க்கண்ட படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறி
கீழ்க்கண்டவற்றுள் "தாவரங்களில் மூப்படைதலை தூண்டுபவை" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி
EXERCISE questions and complete solutions for chapter தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் of SURA BIOLOGY (TAMIL) of Class 11