Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter ஹைட்ரஜன் of Class 11 book with complete answers and questions

Class 11CHEMISTRY
Chapterஹைட்ரஜன்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions62
Academic Year2023-24
  1. கீழ்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது [NEET 2006]


    View Solution
  2. நீர் வாயு என்பது


    View Solution
  3. ஆர்த்தோ, பேரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.


    View Solution
  4. அயனி ஹைட்ரைடுகள் உருவாவதற்கு காரணமானவை.


    View Solution
  5. ட்ரீட்டியம் உட்கரு கொண்டுள்ளது _____________


    View Solution
  6. வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை


    View Solution
  7. கூற்று : நீரின் நிரந்தரக் கடினத் தன்மையினை, அதனை சலவைச் சோடாவுடன் வினைப்படுத்துவதன் மூலம் நீக்கலாம். காரணம் : சலவைச்சோடா, கடின நீரில் கரைந்துள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு மற்றும் சல்பேட்டுகளுடன் வினைபுரிந்து கரையாத கார்பனேட்டுகளை உருவாக்குகிறது.


    View Solution
  8. ஒரு மீனின் உடலில், அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும், டியூட்டிரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது மீனின் நிறை அதிகரிப்பு


    View Solution
  9. நீரின் கடினத்தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்கப் பயன்படும் காரணி


    View Solution
  10. நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணம்


    View Solution
  11. நீரின் கடினத்தன்மையை மென்மையாக்கப் பயன்படும் சியோலைட்டானது, நீரேற்றம் அடைந்த


    View Solution
  12. வணிக ரீதியான `H_(2)O_(2)` -ன் மாதிரி 100 கனஅளவு எனக் குறிக்கப்படுகிறது. இதன் பொருள்


    View Solution
  13. ஈதரின் முன்னிலையில், பொட்டாசியம் டைகுரோமேட் கரைசலுடன் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து குலுக்கப்படும்போது. ஈதர் அடுக்கானது நீலநிறமாக மாறுவதற்குக் காரணமாக, உருவாவது


    View Solution
  14. ஒரு மோல் அமிலம் கலந்த `KMnO_(4)` யை நிறமிழக்கச் செய்யத் தேவைப்படும் `H_(2)O_(2)` ன் மோல்களின் எண்ணிக்கை.


    View Solution
  15. 1.5 N `H_(2)O_(2)` ன் கனஅளவுச் செறிவு


    View Solution
  16. `H_(2)O` மற்றும் `H_(2)O_(2)` மூலக்கூறுகள் உள்ள ஆக்சிஜன் அணுவின் இனக்கலப்பாதல் முறையே


    View Solution
  17. `H_(3)PO_(2) + D_(2)O rarr H_(2)DPO_(2) + HDO` என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு


    View Solution
  18. திட பனிக்கட்டியில், ஆக்சிஜன் அணுவானது


    View Solution
  19. ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H- பிணைப்புகள் முறையே,


    View Solution
  20. கனநீர் பயன்படுவது


    View Solution
  21. நீரானது


    View Solution
  22. பின்வரும் தனிமங்களை கவனி. I. Li II. Na III. K IV. Ca இவற்றுள், மிகவும் லேசானது எது?


    View Solution
  23. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி


    View Solution
  24. பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்பத் திறன்


    View Solution
  25. ஒரே அணு எண்ணும் வெவ்வேறு நிறை எண்களும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் அழைக்கப்படும் விதம்


    View Solution
  26. அல்குலி எனும் அரபுச் சொல்லின் பொருள்


    View Solution
  27. ஒரு தனிமம் எலக்ட்ரானை எளிதாக இழந்தால் அது


    View Solution
  28. டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை


    View Solution
  29. பின்வருவனற்றை கவனி I, புரோட்டியம் II. டிரிடியம் III. டியூட்ரியம் இவற்றுள், ஹைட்ரஜனின் அரிய ஐசோடோப்பு


    View Solution
  30. பின்வருவனற்றை கவனமாகப் படித்து விடையளி: டியூட்ரியம் ஆக்சிஜனோடு சேர்ந்து கொடுப்பது.


    View Solution
  31. லித்தியத்தை எதன் உதவியால் தாக்கி டியூட்ரியம் தயாரிக்கப்படுகிறது.


    View Solution
  32. பின்வருவனற்றுள் கார உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை


    View Solution
  33. `0.5 N H_(2)O_(2)` ன் கனஅளவுச் செறிவு


    View Solution
  34. பின்வருவனற்றை கவனி: I. `H_(2)O_(2)` II. `D_(2)O` III. `ND_(3)` IV. `CH_(2) = CH_(2)` இவற்றுள் எது, ராக்கெட்டுகளில் உந்தும் பொருளாகப் பயன்படுகிறது.


    View Solution
  35. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை


    View Solution
  36. பின்வருவனற்றை கவனி: I. டியூட்ரியம் ஆக்சைடு II. கனநீர் இவற்றுள், டியூட்ரியம் தயாரிக்கப் பயன்படுவது


    View Solution
  37. `H_(2)O_(2)` பற்றிய கூற்றுகளில் சரியானது எது?


    View Solution
  38. வேதிப் பெயரிடுதலுக்கான புதிய முறையை அறிமுகப்படுத்தியவர்


    View Solution
  39. கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு _________ முதல் __________ வரை உள்ளது.


    View Solution
  40. ஹைட்ரஜன் இயற்கையில் கிடைக்கப்பெறும் __________ ஐசோடோப்புகளைப் பெற்றுள்ளது.


    View Solution
  41. பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A) : ஹைட்ரஜனைக் கொண்டுள்ள சேர்மங்களை னுஉடீ உடன் வினைப்படுத்தும் போது ஹைட்ரஜனானது டியூட்டிரியத்தால் பரிமாற்றம் செய்யப்படுகிறது. காரணம் (R) : ஒரு சேர்மத்தில் காணப்படும் அயனித் தன்மையுடைய ஹைட்ரஜனைக் கண்டறிய இந்த பரிமாற்ற வினை பயன்படுகிறது. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி (R) ஆனால் தவறு.


    View Solution
  42. டியூட்டியம் _________ ஹைட்ரஜன் அணுக்களுக்கு, ஒரு டிரிட்டியம் அணு என்ற விகிதத்தில் உள்ளது.


    View Solution
  43. ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளில் கதிரியக்கத் தன்மை உடையது எது?


    View Solution
  44. டியூட்ரியத்தின் நிலைமாறு வெப்பநிலை


    View Solution
  45. ஆர்த்தோ ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத் திறன், ஒரு புரோட்டானின் காந்தத் திருப்புத் திறனைப் போல் _______ ஆகும்


    View Solution
  46. `CH_(4) + H_(2)O rarr CO + 3H2uarr` என்ற வினையின் வெப்பநிலை எல்லை


    View Solution
  47. கீழ்கண்டவற்றுள் எது தொகுப்புவாயு என அழைக்கப்படுகிறது


    View Solution
  48. சாதாரண நீரில் ___________ சதவீதம் கனநீர் உள்ளது.


    View Solution
  49. பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.


    View Solution
  50. ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து நீரைத் தரும் வினை


    View Solution
  51. டிரிட்டியம் ___________ துகளை உமிழும் கதிரியக்க தனிமம்.


    View Solution
  52. பின்வருவனவற்றுள் எதை தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது?


    View Solution
  53. நீரின் ஆர்த்தோ மற்றும் பாரா விகிதம்


    View Solution
  54. பின்வருவனவற்றுள் எது வெஞ்சூட்டு வெப்பநிலையில் மட்டுமே, நீரைச் சிதைக்கிறது?


    View Solution
  55. கடின நீரில் சோப்புக்களைப் பயன்படுத்தும் போது அவற்றின் தூய்மையாக்கும் திறன்


    View Solution
  56. அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாக பயன்படுவது


    View Solution
  57. `H_(2)O_(2)` கரைசலானது எதில் சேமித்து வைக்கப்படுகிறது?


    View Solution
  58. ஆக்சிஜன் ஒடுக்க வினைகள் ________ ஊடகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.


    View Solution
  59. பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A) : ஹைட்ரஜன், ஆக்சிஜனுடன் புரியும் வினை எரிமின்கலன்களில் மின் உற்பத்தி செய்வதில் பயன்படுகிறது. காரணம் (R) : இவ்வினை அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு வெடித்தல் நிகழும் வினையாகும். i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி (R) ஆனால் தவறு.


    View Solution
  60. பின்வருவனவற்றுள் எது ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன் எனக் குறிப்பிடு


    View Solution
  61. ஹைட்ரஜனை விட அதிகமாக எலக்ட்ரான் கவர்தன்மையுடைய தனிமங்களுடன் இணைந்து __________ ஹைட்ரைடுகள் உருவாகிறது.


    View Solution
  62. பின்வருவனவற்றை சரியான எலக்ட்ரானைக் கொண்டுள்ள ஹைட்ரைட் எது?


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter ஹைட்ரஜன் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 CHEMISTRY ஹைட்ரஜன்