Doubtnut Promotions Sticky

Complete Solutions to EXERCISE of chapter சுற்றுச்சூழல் வேதியியல் of Class 11 book with complete answers and questions

Class 11CHEMISTRY
Chapterசுற்றுச்சூழல் வேதியியல்
SURA PUBLICATION(TAMIL)EXERCISE
Number Of Questions30
Academic Year2023-24
  1. பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறை வளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி __________


    View Solution
  2. பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?


    View Solution
  3. போபால் வாயு துயரம் என்பது _______ இன் விளைவு ஆகும்.


    View Solution
  4. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் __________ உடன் கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.


    View Solution
  5. பசுமைக்குடில் வாயுக்களின் தொடர்வரிசைகளில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது?


    View Solution
  6. நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக _________ ஐ கொண்டுள்ளது.


    View Solution
  7. மழைநீரின் pH மதிப்பு


    View Solution
  8. ஓசோன் படல சிதைவு உருவாக்குவது


    View Solution
  9. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.


    View Solution
  10. CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது. ஏனெனில்


    View Solution
  11. மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் ___________ ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.


    View Solution
  12. உயிர் வேதி ஆக்சிஜன் தேவை அளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது


    View Solution
  13. கீழே கொடுக்கப்பட்ட வினாக்களில் கூற்று மற்றும் காரணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கு கீழும் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதை தேர்ந்தெடு. கூற்று : நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm ஐ விட அதிகமாக இருந்தால், அதிகளவில் மாசுபட்டிருக்கும். காரணம் (R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும். i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி ஆனால் (R) தவறு.


    View Solution
  14. கீழே கொடுக்கப்பட்ட வினாக்களில் கூற்று மற்றும் காரணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கு கீழும் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதை தேர்ந்தெடு. கூற்று : குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க் கொல்லிகளின்அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது. காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க் கொல்லிகள் மக்காதவை. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி ஆனால் (R) தவறு.


    View Solution
  15. கீழே கொடுக்கப்பட்ட வினாக்களில் கூற்று மற்றும் காரணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கு கீழும் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதை தேர்ந்தெடு. கூற்று : அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது. காரணம் (R) : அடிவெளிமண்டலமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி ஆனால் (R) தவறு.


    View Solution
  16. பின்வருவனவற்றுள் மக்கும் மாசுபடுத்திகளுக்கு எடுத்துக்காட்டு எது?


    View Solution
  17. பசுமைக்குடில் விளைவு இல்லா நிலையில் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை


    View Solution
  18. பின்வருவனவற்றுள்‌ எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?


    View Solution
  19. அடுக்கு மண்டலத்தில்‌ உருவாகும் வினைதிறன் மிக்க குளோரின் அணுவும்‌ _________ ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.


    View Solution
  20. பின்வனவற்றுள்‌ எது தாவர ஊட்டச்சத்து மாசுபடுத்திகள்‌?


    View Solution
  21. கூற்று (A) : வளிமண்டலத்தின்‌ நிறையில்‌ ஏறத்தாழ 80% நிறையானது அடிவெளிப்பகுதியில்‌ உள்ளது. காரணம்‌ (R) : இது புவியின்‌ மேற்பரப்பிலிருந்து 0 முதல்‌ 10 கி.மீ வரை நீண்டு விரிந்துள்ளது.


    View Solution
  22. குடிநீரில்‌ காணப்படும்‌ எதன்‌ குறைவால்‌ பற்சிதைவு தோன்றுகிறது?


    View Solution
  23. குடிநீரில்‌ புளூரைடு அயனிச்‌ செறிவு எவ்வளவு இருந்தால்‌ பற்களில்‌ பழுப்பு நிறப்புள்ளிகள்‌ தோன்றும்‌?


    View Solution
  24. குடிநீரில்‌ உள்ள லெட்‌ மாசுக்களின்‌ அளவு எவ்வளவு இருப்பின்‌ அது கல்லிரலை பாதிக்கிறது?


    View Solution
  25. குடிநீரில்‌ சல்பேட்டின்‌ அளவு அதிகமாக இருப்பின்‌ ஏற்படும்‌ விளைவு


    View Solution
  26. பின்வருவனவற்றுள்‌ எவை பூஞ்சைக்‌ கொல்லிகள்‌?


    View Solution
  27. பின்வருவனவற்றுள்‌ களைக்‌ கொல்லிக்கு எடுத்துக்காட்டு எது?


    View Solution
  28. மீசோஸ்பியரில்‌ காணப்படும்‌ வெப்பநிலை எல்லை


    View Solution
  29. சாதாரண மழைநீரின்‌ pH மதிப்பு


    View Solution
  30. பின்வருவனவற்றுள்‌ தவறானதைத்‌ தேர்ந்தெடு.


    View Solution

EXERCISE questions and complete solutions for chapter சுற்றுச்சூழல் வேதியியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 11

All Exercises from SURA PUBLICATION(TAMIL) Class 11 CHEMISTRY சுற்றுச்சூழல் வேதியியல்