Class 11 | CHEMISTRY |
Chapter | அரசு மாதிரி வினாத்தாள் - 2 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 14 |
Academic Year | 2023-24 |
அணு நிறைக்கு நியமமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது?
A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே `1s^(2), 2s^(2), 2p^(6), 3s^(2)` மற்றும் `1s^(2), 2s^(2), 2p^(6), 3s^(2), 3p^(5)` ஆகும். இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு.
ஆர்த்தோ, பேரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீடிநபடிவையும் தருகிறது. அந்த வீடிநபடிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு `CO_(2)` குமிழிகளாக செலுத்தும் போது சேர்மம் (C) உருவாகிறது. (C) ஐ வெப்பப்படுத்தும்போது மீண்டும் (X) ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனது
பின்வருவனவற்றுள் சார்லஸ் விதியை சரியாக குறிக்கும் படம் எது?
ஒரு மோல் நல்லியல்பு வாயுக்கு `((delta H)/(delta T))_(p) - ((delta V)/(delta T))_(v)` என்பது எதற்குச் சமம்?
`Ax_(5) ⥨ Ax_(3) + X_(2)` என்ற வினையில் 1% `Ax_(5)` ஆனது அதன் 1 a + m அழுத்தத்தில் பிரிகையடைந்தால், சமநிலை மாறிலி `K_(p)` தோராயமாக எதற்கு சமம்?
ஒரு நல்லியல்பு கரைசலுக்கு.
கூற்று : ஆக்ஸிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை உடையது. காரணம் : இது இரண்டும் தனித்த எலக்ட்ரான்களை அதன் எதிர்ப்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் பெற்றுள்ளது.
ஆல்கேன்களின் பொதுவான வாய்ப்பாடு
பின்வருவனவற்றுள் எந்த தொகுதி அதிக +I விளைவைக் கொண்டுள்ளது?
`(CH_(3))_(2) C = C (CH_(3))_(2) overset ((i) O_(3) (ii) Zn // H_(2)O) (rarr) X` என்பது.
எத்தனால் ஆனது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து தருவது.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆனது எதனுடன் சேர்ந்து கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.
EXERCISE questions and complete solutions for chapter அரசு மாதிரி வினாத்தாள் - 2 of SURA CHEMISTRY (TAMIL) of Class 11