Class 12 | CHEMISTRY |
Chapter | வேதிவினை வேகவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 35 |
Academic Year | 2023-24 |
`A rarr B` என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி `x min^-1`. A ன் துவக்கச் செறிவு 0.01 M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு.
`X rarr` விளைபொருள் என்ற பூஜ்யவகை வினையில் துவக்கச் செறிவு 0.02 m மேலும் அரை வாழ்காலம் 10 min. 0.04 m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்வுகாலம்
ஒரு வினையின் வினைவேக மாறிலி மற்றும் வெப்பநிலைக்கு இடையயான வரைபடம் பின்வருமாறு இவற்றுள் வெப்பநிலை முழுமைக்கும் அர்ஜீனியஸ் தன்மையினைக் குறிப்பிடும் வரைபடம் எது?
`Ararr` விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு `x mol L^-1` மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு `(x/2) mol L^-1`ஆக இருப்பின், அரை வாழ்காலம்.
`2NH_(3) rarr N_(2) + 3H_(2)` என்ற வினைக்கு `(-d[NH_(3)])/dt=k_(1) [NH_(3)], (d[N_(2)])/dt=k_(2) [NH_(3)] (d[H_(2)])/dt=k_(3) [NH_(3)]` எனில், `k_(1)`, `k_(2)` மற்றும் `k_(3)` ஆகியவைகளுக்கிடையேயானத் தொடர்பு
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் `(PH_(3))` சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் (NEET)
ஒரு வினைக்கு, வினை வேகம் = `k[அசிட்டோன்]^3//2` எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே
ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?
பின்வரும் கூற்றுகளைக் கருதுக. (i) வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பானது, பூஜ்ய வகை வினையின் வினைவேகத்தினை அதிகரிக்கிறது. (ii) `E_(a) = 0` எனில், வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது. (iii)`E_(a) = oo` எனும் போது, வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது. (iv) In(k) vs T வரைபடம் ஒரு நேர்கோடாகும். (v) In(k) vs `(1/T)` வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர் கோடாகும். சரியான கூற்றுகளாவன
ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் எல்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே `-x kJ mol^-1` மற்றும் `y kJ mol^-1` ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்
வெப்பநிலை 200 K இருந்து 400 K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? `(R = 8.314 JK^-1 mol^-1)`
`/_\ rarr //\\\\` இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி `2.303 xx 10^-2 hour^-1` வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25 M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன? (log2 = 0.3010)
ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி `0.6909 min^-1` எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் [நிமிடங்கள்]
`x rarr y` என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1 M எனில், அரை வாழ் காலம்
கூற்று: ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும். காரணம்: வினை வேக மாறிலியும் இரு மடங்காகும்.
ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு `5.8 xx 10^-2 s^-1` அவ்வினையின் வினைவகை
`N_(2)O_(5)(g) rarr 2NO_(2)(g) + 1/2 O_(2)(g)`என்ற வினைக்கு `N_(2)O_(5)` ன் மறையும் வேகமானது `6.5 xx 10^-2 mol L^-1 S^-1 NO_(2)` மற்றும் `O_(2)` ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே
`H_(2)O_(2)` சிதைவடைந்து `O_(2)` வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு `48g O_(2)` உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்.
வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை
`A rarr B + C + D` என்ற ஒரு படித்தான வினையில், துவக்க அழுத்தம் `P_(0)`. 't' நேரத்திற்குப் பின் 'P'. `P_(0)`, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி
ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு (NEET)
ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் `(1/16)^(th)` மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ் காலம்.
கூற்று (A) : எந்த ஒரு நேரத்திலும் வினைபடு பொருள்கள், வினை விளைப் பொருட்களாக மாற்றப்படும் வேகத்தினை வினைவேகம் குறிப்பிடுகின்றது. காரணம் (R) : வினைபடு பொருட்களின் செறிவு குறைவு அல்லது வினை விளை பொருட்களின் செறிவு அதிகரிப்பால் இது அளந்தறியப்படுகிறது.
பின்வரும் வரைபடங்களை கவனி:
இவற்றுள், முதல் வகை வினைக்கான சரியான வரைபடம் எது?
பின்வரும் கூற்றுகளை கவனி: (I) வினைவேகம் வெப்பநிலை உயர்வை பொறுத்து அதிகரிக்கிறது. (II) வினைவேகம் கிளர்வு ஆற்றல் குறைவதைப் பொறுத்து அதிகரிக்கின்றது. (III) வினைவேக மாறிலி வெப்பநிலையைப் பொறுத்து குறைகிறது. (IV) கிளர்வு ஆற்றல் குறைவதைப் பொறுத்து வினைவேகமும் குறைகிறது. இவற்றுள், அர்ஹீனியஸ் சமன்பாட்டை பொறுத்து சரியான கூற்று எது?
கிளர்வுற்ற அணைவு சிதைவடையும் போது
கூற்று (A) : கிளர்வு ஆற்றலை விட குறைவான ஆற்றலைக் கொண்டுள்ள மூலக்கூறுகளுக்கிடையே மோதல் நிகழும் போது அவைகள் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. காரணம் (R) : வினை நிகழ வேண்டும் எனில், மோதலுறும் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்த பட்ச ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.
உயர்வகை வினைகளின் வேதிவினை வேகவியல் ஆய்வுகள் __________
அர்ஹீனியஸ் சமன்பாட்டில் 'R' குறிப்பது
பின்வருவனவற்றுள் சரியான சமன்பாட்டைத் தேர்ந்தெடு.
ஒரு கதிரியக்கத் தன்மையுடைய தனிமத்தின் அரைவாழ்வு காலம் 80 நாட்கள் எனில் 240 நாட்களில் இரண்டு கிராம் தனிமம் குறையும் அளவு
பின்வருவனவற்றுள் எது வினைவேகக் கொள்கைகளுக்கு உட்படாத வினை?
பின்வருவனவற்றுள் எதை `E_(a)` மதிப்பு நிர்ணயம் செய்கிறது?
EXERCISE questions and complete solutions for chapter வேதிவினை வேகவியல் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12