Class 12 | CHEMISTRY |
Chapter | காிம நைட்ரஜன் சோ்மங்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 76 |
Academic Year | 2023-24 |
பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.
பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாாிக்க முடியாது?
பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது
கூற்று : KOH மற்றும் புரோமினுள் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது. காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.
பின்வரும் நைட்ரோ சோ்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுாியாது.
அனிலீன் + பென்சோயில் குளோரைடு `undersetrightarrow(NaOH)` `C_6H_5-NH-COC_6H_5` இந்த வினையானது.
ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுாிந்து கொடுக்கும் வினைபொருள்.
பின்வரும் வினைகளில் தவறானது எது?
அனிலீன் + பென்சோயில் குளோரைடு `undersetrightarrow(NaOH)` `C_6H_5-NH-COC_6H_5` இந்த வினையானது.
மெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட அமீன்களின் நீா்க்கரைசலில் காரத்தன்மை வலிமை வாிசை.
நைட்ரோபென்சீன் ஆனது அடா் `HNO_3 //H_2SO_4` உடன் `80 - 100^@C`-ல் வினைபுாிந்து கொடுக்கும் விளைபொருள் எது?
`C_5H_13` N என்ற மூலக்கூறு வாய்பாடுடைய சோ்மம், `HNO_2` உடன் வினைப்படு ஒளிசுழற்றும் தன்மையுடைய சோ்மத்தை கொடுக்கிறது எனில் அச்சோ்மம்
ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து கொடுப்பது
பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?
பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?
பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை `P_2O_5` உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளைபொருளை ஒடுக்கமடையச் செய்து அதனை NaNO / HCl உன் குறைந்த வெப்பநிலையில் வெப்பபடுத்தும் போது இறுதியில் கிடைக்கும் விளையாருள்
பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை ஆகும்.
புராமோ ஈத்தேன் வெள்ளி நைட்ரைட்டுடன் வினைபுரிந்து கொடுப்பது ---------
நைட்ரோ ஆல்கேன்களிலுள்ள `NO_2` தொகுதியை `-NH_2` தொகுதியாக மாற்றும் காரணி------------
நைட்ரோ மீத்தேனை `Zn//NH_4Cl` கரைசல் கொண்டு ஒடுக்கினால் கிடைப்பது -----
எலக்ட்ரான் கவர் நைட்ரோ ஏற்ற வினையில் மிகவும் வீாியமிக்க சோ்மம் ---------
நைட்ரோ மீத்தேனை `Zn//NH_4Cl` கரைசல் கொண்டு ஒடுக்கினால் கிடைப்பது -----
கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது?
நைட்ரோ பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்தால் கிடைப்பது -----
அடர் கந்தக அமிலக் கரைசலில் நைட்ரோ பென்சீனை மின்னாற்பகுப்பில் ஒடுக்கம் செய்தால் இடைச் சேர்மமாக உண்டாவது ------
பென்சினை நைட்ரோ ஏற்றம் செய்யும் எலக்ட்ரான் கவா் காரணி -------------
சோடியம் மற்றும் ஆல்கஹாலால் `CH_3-CH_2-C equiv N` ஒடுக்கம் செய்தால் கிடைப்பது -----
கார்பைலமின் வினையில் ஈடுபடும் காிமச் சோ்மம் ------
அமீன்களின் காரப் பண்பிற்கு காரணம் -----
ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுாிந்து கொடுக்கும் வினைபொருள்.
அனிலினை பொட்டாசியம் டைகுரோமேட் அமிலம் கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்தால் -----
எது ஈாிணைய அமீன்?
`C_6H_5NH_2^undersetto(NaNO_2//HCl)X` , X என்பது ------
எது டையசோ ஆக்கல் வினைக்கு உட்படாது?
அனிலினும் எத்திலமினும் கீழ்கண்ட எந்தக் காரணியுடன் வினைபுாியும் போது வேறுபடுகிறது?
பென்சீன் டையசோனியம் குளோரைடை நீருடன் கொதிக்க வைத்தால் கிடைப்பது ----
பின்வரும் சோ்மங்களை கவனி : (I) அனிலின் (II) எத்தில் அமீன் (III) 1 - அமினோ புரோப்பேன் (IV) எத்தில் மெத்தில் அமீன். இவற்றுள் ஹாஃப்மன் புரோமைடு வினையின் மூலம் பெற முடியாத அமீன்?
பின்வரும் எது அமீன்களை அல்கைலேற்றம் செய்யும் வினையின் வழிமுறை
பின்வரும் விளைவுகளை கவனி: (I) -I விளைவு (II) + I விளைவு (III) M விளைவு (IV) உடனிசைவு விளைவு. இவற்றுள், அமீன்களின் காரத்தன்மையை விளக்குவுது எது?
பின்வருவனவற்றுள் இயங்கு சமநிலை மாற்றியம் பெற்றிராத நைட்ரோ சேர்மம்
நைட்ரோ சேர்மங்களின் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலை
பின்வரும் வினைகளை கவனி : (I) கார்பைல் அமீன் வினை (II) நைட்ரஸ் அமிலத்துடன் வினை (III) கடுகு எண்ணெ்ய் வினை (IV) ஷிப்காரம் உருவாதல் வினை. இவற்றுள், மூன்று வகை அமீன்களும் உட்படும் வினை.
காம்பொ்க் பெக்மேன் வினையில் உருவாகும் வினை இடைப்பொருள்
பின்வரும் சோ்மங்களை கவனி : (I) அனிலின் (II) எத்தில் அமீன் (III) 1 - அமினோ புரோப்பேன் (IV) எத்தில் மெத்தில் அமீன். இவற்றுள் ஹாஃப்மன் புரோமைடு வினையின் மூலம் பெற முடியாத அமீன்?
நைட்ரோ மீத்தேனை `Zn//NH_4Cl` கரைசல் கொண்டு ஒடுக்கினால் கிடைப்பது -----
அனிலீனில் ௨ள்ள அமினோ தொகுதி--------
அமீன்களின் காரத் தன்மையின் வாிசை ------
அனிலீன் + பென்சோயில் குளோரைடு `undersetrightarrow(NaOH)` `C_6H_5-NH-COC_6H_5` இந்த வினையானது.
அனிலீனில் ௨ள்ள அமினோ தொகுதி--------
பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?
எத்தில் புரோமைடு ----- உடன் வினைபுாிந்து நைட்ரோ ஈத்தேனைத் தருகிறது?
குளோரோபிக்ரினின் மூலக்கூறு வாய்ப்பாடு எது?
மிா்பேனின் எண்ணெய் என்றழைக்கப்படுவது யாது?
நைட்ரோ பென்சீனை ----- கரைசலில் ஒடுக்கும் பொழுது அனிலின் கிடைக்கிறது
நைட்ரோ பென்சீனை நைட்ரசோ பென்சீனாக மாற்ற உதவும் காரணி எது?
பின்வருவனவற்றுள் எவை இயங்குச் சமநிலை மாற்றியத்தை ஏற்படுத்தும்?
ஹாஃப்மன் வினையில். அமில அமைடை, ஓரிணைய அமீனாக மாற்றும் கரணி எது?
ஹாஃப்மன் வினைக்கு உட்படாத காிம அமைடு எது?
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
`C_6H_5N_2Cl` ஐ நீருடன் கொதிக்க வைக்கும் பொழுது கிடைப்பது எது?
மணலில் உஊள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் சேர்மம் எது?
டொ்ஷியாி மெத்தலமீன், நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து தருவது
பின்வருவனவற்றுள் பென்சைலமீனைத் தயாரிக்க, எம்முறை தகுந்ததல்ல?
பென்சைலமீன் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கிடைப்பது.-----------
அனிலீன் பாஸ்ஜீனுடன் வினைபுரிந்து தருவது -----
சல்பா மருந்துகள் தயாாிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மங்கள் எது?
பாலியூாித்தேன் பிளாஸ்டிக்குகள் தயாாிக்கப் பயன்படும் சோ்மம் எது?
மெத்தில் சயனைடு, `SnCl_2//HCl` ஆல் ஒடுக்கமடைந்து பின் நீராற்பகுப்படைந்து கிடைப்பது எது?
எத்தில் சயனைடு மெத்தில் மக்னீசியம் அயோடைடுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுப்படைந்து கிடைப்பது------
பென்சீன் டையசோனியம் குளோரைடு பென்சீனுடன் வினைபுரிந்து தருவது ---------
குளோரோபிக்ரினின் மூலக்கூறு வாய்ப்பாடு எது?
பென்சீன் டையசோனியம் குளோரைடு மற்றும் பென்சீன் NaOH முன்னிலையில் நிகழ்த்தும் வினை -------
நைட்ரோ, அசிநைட்ரோ இயங்கு சமநிலையைக் காட்டும் சோ்மம் ------
இயங்கு சமநிலை மாற்றியம் இல்லா சேர்மம் ----
எத்தகைய நைட்ரோ சேர்மங்கள் அடர்காரத்தின் முன்னிலையில் அமிலத் தன்மை கொண்டதாக செயல்படுகிறது?
பென்சீன் டையசோனியம் குளோரைடை குளோரோ பென்சீனாக மாற்றுவது --------
EXERCISE questions and complete solutions for chapter காிம நைட்ரஜன் சோ்மங்கள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12