Class 9 | BIOLOGY |
Chapter | பொருளாதார உயிரியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 47 |
Academic Year | 2023-24 |
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?
பின்வருவனவற்றில் எது இத்தாலிய வகை தேனீ ?
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை............
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை...........
காளான்களின் தாவர உடலம் என்பது .................
............ வளர்ப்பு என்பது காய்கறித் தாவரங்களை வளர்ப்பது பற்றிய அறிவியல் ஆகும்.
உலகம் முழுவதும் .......... மில்லியன் டன் எடைக்கும் அதிகமான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
................. பழ உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை .............. ஆகும்.
.................. உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் அதிகமாக பின்பற்றப்படும் விவசாய முறை................ ஆகும்.
உரங்கள் ............ போன்ற ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு வழங்கி அவற்றை வளமானதாக மாற்றுகின்றன.
............ போன்றவற்றின் கோமியம், மற்றும் சாணங்களிவிருந்து பெறப்படும் உரமாகும்.
மக்காச்சோளம், பார்லி, ஒட்ஸ் போன்ற தாவரங்களின் மீது நோய்த்தடுப்பு உரமாக பயன்படுவது ............... ஆகும்.
பூஞ்சை மற்றும் பாக்டீரிய எதிர்ப்பொருளை உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்கும் உயிரி உரம் ............. ஆகும்.
எலுமிச்சை, பப்பாளி வேர்களில் காணப்படும் உயிரி உரம்.......... ஆகும்.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள்[கள்] ............. ஆகும்
நித்திய கல்யாணியின் அனைத்துப் பகுதிகளும் ............... க்கு மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
................ என்பது வளிமண்டல வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.
ஏரோபோனிக்ஸில் உள்ள முதன்மையான வளர் ஊடகம் ........... ஆகும்.
பால்பண்ணைகளில் .......... உற்பத்தியை அதிகரிப்பதற்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
............. மாடுகள் கொங்கு மற்றும் கொங்கு நாடு என்று அழைக்கப்படுகிறது.
இவற்றில் ஒன்று இழுவை இனங்கள் அல்ல.
அதிக அளவு பால் தரும் உள்நாட்டு எருமை .......... ஆகும்.
பசு ஒரு நாளைக்கு .......... லிட்டருக்கு அதிகப்படியான பாலினைச் சுரக்கிறது.
கடலோர மீன்வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடம்போது .......... வது இடத்தில் உள்ளது.
நன்னீர் வாழ் உயிரி வளர்ப்பின் நீரானது ............ அளவுக்கும் குறைவாக உப்புத்தன்மையுடையது.
நீர்வாழ் உயிரினங்கள் கடல் நீரில் வளர்க்கப்படுதலே .......... உயிரி வளர்ப்பாகும்.
இந்திய அரசின் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது அமைந்துள்ள இடம் ..... ஆகும்.
கீழ்கண்டவற்றில் இந்திய கால்நடை எது? I) பாஸ் இண்டிகஸ் II) பாஸ் டொமஸ்டிகஸ் III) பாஸ் புபாலிஸ் IV) பாஸ் வல்காரிஸ்
கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?
மெசானா என்பது ஒரு........ இனம்.
நிலவேம்பின் இடு சொல்பெயர்.............
சரியா, தவறா எனக் கூறுக, தவறாக இருப்பின் வாக்கியத்தை சரி செய்க: மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப் பொருள்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
கூற்று : மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் நீரிலே தாவரங்களை வளர்ப்பதாகும். காரணம் : தாவரங்களுக்குத் தேவையான நீர், தாது உப்புகள், போதிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுமானால் மண்ணில்லாச் சூழவிலும் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்.
கூற்று : மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன. காரணம் : மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
கூற்று : விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாகஅதிகரித்து வருகிறது. காரணம் : பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப்புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை...........
பால்பண்ணைகளில் .......... உற்பத்தியை அதிகரிப்பதற்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
மீன்களில் ஊட்டத்திற்கான ............... என்ற அமினோ அமிலம் காணப்படுகிறது.
EXERCISE questions and complete solutions for chapter பொருளாதார உயிரியல் of SURA BIOLOGY (TAMIL) of Class 9