Doubtnut Promotions Sticky

கீழ்கண்ட "பாசிகள்" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பாசிகள் பல்வேறு வாழிடங்களில் வளரக்கூடிய தற்சார்பு உயிரிகள் ஆகும். (II) சில பாசிகள் கடுமையான சூழ்நிலைகளிலும் வளரும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. (III) பாசிகள் உடல இனப்பெருக்கம், முறைகளில் மட்டுமே இனப்பெருக்கமடைகின்றன. (IV) நீலப்பசும்பாசிகளைத் தவிர பிற பாசிகள் மெய்யுட்கரு உயிரிகளாகும்.

A

I, II மற்றும் IV

B

I, II, III மற்றும் IV

C

II மற்றும் IV

D

I, III மற்றும் IV

Video Solution
|
Answer

Step by step video, text & image solution for கீழ்கண்ட "பாசிகள்" பற்றிய கூற்றுகளில் சரியான கூற்றைக் கண்டறிக. (I) பாசிகள் பல்வேறு வாழிடங்களில் வளரக்கூடிய தற்சார்பு உயிரிகள் ஆகும். (II) சில பாசிகள் கடுமையான சூழ்நிலைகளிலும் வளரும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. (III) பாசிகள் உடல இனப்பெருக்கம், முறைகளில் மட்டுமே இனப்பெருக்கமடைகின்றன. (IV) நீலப்பசும்பாசிகளைத் தவிர பிற பாசிகள் மெய்யுட்கரு உயிரிகளாகும். by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions