கீழ்க்கண்டவற்றுள் “விலங்கு செல் ” பொருத்தவரையில் தவறான சற்றைக் கண்டறி.

A

விலங்கு செல்லானது செல் சவ்வு அல்லது பிளாஸ்மா சவ்வினால் கூழப்பட்டிருக்கிறது.

B

இந்தச் சவ்வினுள் புரோட்டோபிளாசம் என்னும் ஜெலாடினஸ் மாட்டிரிக்ஸ் காணப்படுகிறது.

C

இதில் உட்கரு மற்றும் எண்டோபிளாச வலை, மைட்டோகாண்டிரியா உள்ளது.

D

கோல்கை உடலம் , சென்ட்ரியோல்கள் , -. லைசோசோம்கள், ரைபோசோம்கள் இல்லை.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் “விலங்கு செல் ” பொருத்தவரையில் தவறான சற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023