கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

வழக்கமாக தாவரங்களில் நீரானது முதிர் வேர்களால் உறிஞ்சப்படுகிறது.

B

வேர்த்தூவி மண்டலமே விரைவாக நீரை உறிஞ்சும் பகுதியாகும்.

C

வேர் தூவிகள் மென்மையானவை.

D

புறத்தோல் செல்களின் நீட்சிகளான வேர்தூவிகள் கியூட்டிகள் அற்ற ஒற்றைசெல் அமைப்புகளாகும்.

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023