கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கரோட்டீனாய்டுகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமுடைய நிறமிகள். (II) பெரும்பாலும் டெட்ராடெர்பீன்களாக இவைகள் உள்ளன. (III) குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன. (IV) கரோட்டீனாய்டு நிறமிகளும் 20 கார்பன் அணுக்களைப் பெற்றவை.

A

I, II மற்றும் III

B

I மற்றும் III

C

I, II மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) கரோட்டீனாய்டுகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமுடைய நிறமிகள். (II) பெரும்பாலும் டெட்ராடெர்பீன்களாக இவைகள் உள்ளன. (III) குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாக்கின்றன. (IV) கரோட்டீனாய்டு நிறமிகளும் 20 கார்பன் அணுக்களைப் பெற்றவை. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions