கீழ்க்கண்டவற்றுள் "ஒளியின் பண்புகள்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஒளியானது கிடைத்தளமாக செல்லும் மின்காந்த அலைகளாகப் பயனிக்கிறது. (II) ஒளியானது 3 x 10 8 m s - 1 வேகத்தில் செல்கிறது. (III) ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் எனப்படுகிறது. (IV) போட்டானின் ஆற்றலானது ஒளியின் அதிர்வெண்ணைப் பொறுத்தது.

A

I மற்றும் III

B

II மற்றும் IV

C

I, III மற்றும் IV

D

I, II, III மற்றும் IV

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video, text & image solution for கீழ்க்கண்டவற்றுள் "ஒளியின் பண்புகள்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) ஒளியானது கிடைத்தளமாக செல்லும் மின்காந்த அலைகளாகப் பயனிக்கிறது. (II) ஒளியானது 3 x 10^8 ms^-1 வேகத்தில் செல்கிறது. (III) ஒளியின் மிகச்சிறிய துகள் போட்டான் எனப்படுகிறது. (IV) போட்டானின் ஆற்றலானது ஒளியின் அதிர்வெண்ணைப் பொறுத்தது. by Biology experts to help you in doubts & scoring excellent marks in Class 11 exams.

Updated on:21/07/2023


Topper's Solved these Questions


Similar Questions