கீழ்க்கண்டவற்றுள் "மூச்சுக்காற்று அளவு" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

மூச்சுக்காற்று அளவு சுமார் 500 மில்லி லிட்டர் ஆகும்.

B

சாதாரண மனிதனால் ஒவ்வவாரு நிமிடமும் சுமார் 7000-9000 மில்லி லிட்டர் அளவுள்ள காற்றை உள்ளிழுக்கவோ அல்லது வெளியேற்றவோ இயலும்.

C

கடினமான உடற்பயிற்சியின் போது மூச்சுக்காற்றளவானது சுமார் 4-10 மடங்கு அதிகரிக்கிறது.

D

ஆரோக்கியமான நுரையீரல்கள் ஒரு மீள்தன்மையுடைய இணைப்புத் திசுவைப் பெற்றுள்ளன.

Doubtnut Promotions Banner
|