கீழ்கண்ட வாக்கியங்களில் தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.

A

நுரையீரல்கள் தசைநார்களால் ஆனது.

B

மூச்சுக் கிளை நுண்குழல்களில் குருத்தெலும்பு வளையங்கள் இல்லை.

C

உட்சுவாசத்தின் போது நுரையீரலினுள் வளிமண்டலத்தை விட காற்று அழுத்தம் குறைவாக இருக்கும்.

D

வெளிச் சுவாசத்தின் போது உதரவிதானம் கூம்பு வடிவத்தில் காணப்படும்.

Doubtnut Promotions Banner
|