கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி.

A

உள்மூச்சின் போது வலிந்து உள்ளிழுக்கப்படும் கூடுதல் காற்றின் அளவே உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு.

B

உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு சுமார் 2500-3000 மில்லி லிட்டர் ஆகும்.

C

விசையுடன் வலிந்து வெளியேற்றப்படும் கூடுதல் காற்றின் அளவே வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு.

D

சாதாரணமாக வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 500-1000 மில்லி லிட்டர் ஆகும்.

Doubtnut Promotions Banner
|