Doubtnut Promotions Sticky

கீழ்கண்ட வாக்கியங்களில் தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.

A

வாயு பரிமாற்றத் தளமாக செயல்படுவது நுண்காற்றுப்பைகள்

B

மூச்சுகிளை நுண்குழல்களில் 'C' வடிவ குருத்தெலும்புகள் காணப்படுகிறது.

C

மெல்லியதட்டை எபிதீலியச் செல்கள் காற்றறையின் சுவரில் காணப்படுகிறது.

D

உதரவிதானத்தின் இயல்பான அமைப்பு கூம்பு வடிவம்

Doubtnut Promotions Banner
|