போடோசைட்டுகள் எனும் எபிதீலிய செல்கள் காணப்படும் இடம் எது?

A

பெளமானின் கிண்ணம் உள் அடுக்கு

B

பெளமானின் கிண்ணம் வளி அடுக்கு

C

கிளாமருலஸின் வெளி அடுக்கு

D

கிளாமருலஸின் உள் அடுக்கு

Doubtnut Promotions Banner
|