Doubtnut Promotions Sticky

மையாஸ்தீனியா கிரேவிஸ் நோய் ஏற்படக் காரணம் என்ன?

A

சார்கோபிளாஸ வலையில் இருந்து கால்சியம் அயனிகள் வெளியிடப்படாததால்

B

நரம்பு தசை சந்திப்பில் அசிட்டைல் கோலைன் செயல்பாடு குறைவதால்

C

பாரதைராய்டு ஹார்மோன் பற்றாக்குறைவினால்

D

தசைச் சுருக்கத்திற்கான ATP கிடைக்கப் பெறாததால்

|