பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
sin x ஓர் இரட்டைச் சார்பு.
ஒவ்வொரு சதுர அணியும் பூச்சியமற்ற கோவை அணி ஆகும்.
ஒரு கலப்பெண் மற்றும் அதன் இணை எண்ணின் பெருக்கற்பலன் முற்றிலும் கற்பனை.
√5 ஒரு விகிதமுறா எண்
Step by step video & image solution for பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.
Updated on:21/07/2023Topper's Solved these Questions
Similar Questions
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக. (i) ரேடியம் சிதைவுறும் வீதமானது காணப்படும் அளவு Q-க்கு நேர்விகிதத்தில் இருக்கும். (ii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள் தொகை மற்றும் 5,00,000-க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது. (iii) ஒரு பொருளின் வெப்பநிலை Tஐப் பொருத்து ஆவி அழுத்தம் P-ன் மாறுவீதமானது, ஆவி அழுத்தத்திற்கு நேர்விகிதத்திலும், வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்திலும் உள்ளது.(iv) ஒரு சேமிப்பு தொகைக்கு ஒரு வருடத்திற்கு 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ₹400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
View Solution{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் இடது-முனை விதியைப் பயன்படுத்தி ∫1.51xdx-க்கு தோராய மதிப்பு காண்க.
View SolutionProve that the area of a triangle with vertices (t,t-2),(t+2,t+2) and (t+3,t) is independent t .
View SolutionProve that the area of a triangle with vertices (t,t-2),(t+2,t+2) and (t+3,t) is independent of t .
View SolutionLet A=[1−10213121] and B=[123213011] . Find AT, BT and verify that: (A+B)T=AT+BT (ii) (AB)T=BT AT (iii) (2A)T=2AT
View SolutionLet f(t)=|[cost,t,1],[2sint,t,2t],[sint,t,t]| then find lim_(t->0) f(t)/t^2.
View SolutionFor the following matrices,(A+B)^(T)=B^(T)+A^(T)=A^(T)+B^(T)
View Solutionlim_(t rarr4^(+))(t-[t])
View SolutionA=⎡⎢⎣ete−tcoste−tsintet−e−tcost−e−tsint−e−tsint+e−tcostet2e−tsint−2e−tcost⎤⎥⎦then A is
View Solutionp (t ) को g (t ) से भाग दीजिए , जबकि p(t)=t4+t3+t2−5t+1 और g(t)=t+1.
View Solutionयदि A=⎡⎢⎣ete−tcoste−tsintet−e−tcost−e−tsint−e−tsint+e−tcostet2e−tsint−2e−tcost⎤⎥⎦ है, तो A
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
View SolutionChromosomes எது What is the cause of independent seclusion?
View Solution