பொருந்தாதவற்றை எடுத்து எழுது :

A

உட்புற எதிரொளிப்பு - குழி ஆடி

B

வெளிப்புற எதிரொளிப்பு பரப்பு - குவி ஆடி

C

கோளக ஆடியில் தோன்றும் பிம்பம் - ஒரே கதிரால் ஏற்பது

D

உருப்பெருக்கம் எதிர்க்குறி - தலைகீழ் பிம்பம்

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|