சரியான கூற்றினை எடுத்து எழுது:

A

இயற்கையில் கிடைக்கும் தளவிளைவாக்கி டர்மலைன் ஆகும்.

B

பாலிவினைல் ஆல்கஹால் அதிக ஒளி கடத்தும் தன்மை கொண்ட நிறமுள்ள படிகமாகும்.

C

குயினின் அயோடோசல்பேட் படிகங்கள் ஒளியைத் தளவிளைவாக்கம் செய்பவை அல்ல.

D

தளவிளைவாக்கிகளைச் செயற்கையாக உருவாக்கலாம்.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A, D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|