கூற்று : ஒளிக்கதிர் படும் புள்ளியில் உள்ள செங்குத்துக்கோடு அப்புள்ளியின் கோளகப் பரப்பிற்கு வரையப்பட்ட தொடுகோட்டு பரப்பிற்குச் செங்குத்தாகும். காரணம் : செங்குத்துக் கோடு எப்போதும் வளைவு மையம் வழியாகச் செல்லும்.

A

கூற்றும் மற்றும் காரணமும் சரி, மேலும் கூற்றுக்கான காரணமும் சரி

B

கூற்றும், காரணமும் மெய், ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல

C

கூற்று மட்டும் மெய் ஆனால் காரணம் மெய்யல்ல

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|