தவறான கூற்றினை எடுத்து எழுது:

A

கோணங்களின் சைன் மதிப்புகளை நேரடியாகக் கோணங்களாகவே எடுத்துக் கொள்ளலாம்.

B

இரு பரப்புகளுக்கு இடையே உள்ள தொலைவு மிகவும் சிறியதாக இருந்தால் மெல்லிய லென்ஸ்கள் எனப்படும்

C

லென்சுகளில் இரு ஊடகங்கள் இருப்பதால் இரு குவியதூரங்கள் கிடைக்கும்.

D

புகைப்படக் கருவிகளில் லென்ஸ் கூட்டமைப்பு பயன்படுத்தப்படுவதில்லை.

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|