ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது அதன் கோண உந்தத்தின் திசையானது.

A

சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

B

சுழலும் தளத்திற்கு 45 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்

C

ஆரத்தின் வழியாக இருக்கும்

D

பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions