Doubtnut Promotions Sticky

சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள், மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது

A

14I((ω1ω2)2

B

I((ω1ω2)2

C

18I((ω1ω2)2

D

12I((ω1ω2)2

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions