Doubtnut Promotions Sticky

மேசைமீது வைக்கப்பட்டருக்கும்‌ புத்தகத்தின்‌ மீது மேசை செலுத்தும்‌ செங்குத்து விசையை, எதிர்ச்செயல்‌ விசை என்று கருதினால்‌, நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதிப்படி இங்கு செயல்‌ விசையாக (action force) எவ்விசையைக்‌ கருத வேண்டும்‌?

A

புவி, புத்தகத்தின்‌ மீது செலுத்தும்‌ ஈர்ப்பு விசை

B

புத்தகம்‌, புவியின்‌ மீது செலுத்தும்‌ ஈர்ப்பு விசை

C

புத்தகம்‌ மேசையின்‌ மீது செலுத்தும்‌ செங்குத்துவிசை

D

மேற்கண்ட எதுவுமில்லை

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions