கூற்று: நெல் தவிட்டினை மறுபயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம். காரணம்: இது உயிரிய வாயு தயாரிக்க உதவுகிறது.

A

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

B

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

C

கூற்று சரியானது. ஆனால் கரணம் சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால் கரணம் சரியானது

Doubtnut Promotions Banner
|