Doubtnut Promotions Sticky

கூற்று: LED-இல்‌ மின்விளக்குகளில்‌ வெப்ப ஆற்றல்‌ இழப்பு ஏற்படுவதில்லை. காரணம்: LED-இல்‌ மின்‌ இழை இல்லை.

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.

D

கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

|